Sports
பங்களாதேஸ் அணிக்கு பாடம் கற்பிக்க புறப்பட்டுள் இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
அதற்கமைய இலங்கையணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டத்தைபெற்றுள்ளது.
திமுத் கருணாரத்ன 4 ஓட்டத்துடனும், லஹிரு திரிமான்ன 1 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
Continue Reading