மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார். இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இந்த...
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் தனிமைப்படுத்தலிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். இதேவேளை, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின்...
கலந்துரையாடலுக்கு வருமாறு தினேஸ் சந்திமாலுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. தமது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பேச சந்தர்ப்பமளிக்குமாறு சந்திமால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் எதிர்வரும் செவ்வாய்கிழமை (20)...
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம்...
குசல் பெரேரா இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பயிற்சியின் போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக...
மன்னார் பொலிஸ் பிரிவின் மூன்று இடங்களில் உள்ள கத்தோலிக்க சிற்றாலய சிலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகளை உடனடியாக...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.96 கோடியைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17.31 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.31 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...
இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க்பட்டுள்ளது. வவுனயா பகுதியில் இருந்து...
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா அமதற்று உறுதியாகியுள்ளது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில்...