பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர்...
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, எதிர்வரும் 19 ஆம்...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.38 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்பட்டவரின் பெயர், விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. டோக்கியோ ஒலிம்பிக் குழு செய்தி தொடர்பாளர் மசாத் தகாயா இதனை தெரிவித்துள்ளார். ஒம்பிக் போட்டிகள்...
மட்டக்களப்பு, களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதாவலை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 33 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடாக 23 சிறுவர்களுக்கு தொற்று உறுதி...
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காணாமற்போயுள்ளனர். ஜெர்மனியில் பல தசாப்தங்களின் பின்னர் ஏற்படும் பாரிய வௌ்ள அனர்த்தம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான...
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின்...
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான குழு விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை வௌியிட்டுள்ளது. 2021 மார்ச் 20 ஆம் திகதி வரையான அணிகளின் தரப்படுத்தலுக்கு அமைய இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை...
நடமாடும் தடுப்பூசி நிலையங்களை (Mobile vaccination centers) விரைவாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். உடல்நலக்குறைவினால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில்,...
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40.91 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.34 கோடிக்கும் அதிகமானோர்...