மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், சபைக்கு முன்னால் – சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (12.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க...
நாட்டில் இதுவரை 3,991,392 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...
மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....
இங்கிலாந்து சென்று இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று நாடு திரும்பிய 21 இலங்கை வீரர்களில் எவருக்கும் கொவிட் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. நேற்று மெற்கொள்ளப்பட்ட பீசிஆர் முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது....
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.76 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து இன்று மாலை 5 மணி அளவில் வழமைக்கு திரும்பியுள்ளது. நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து...
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்கள் தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். பரீட்சைகள் நடைபெறும் தினம்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு ,காலி ,களுத்துறை ,கேகாலை , மாத்தறை ,நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தின்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப் பகுதில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து...