கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் இதுவரை 43.93 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.73 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07...
கொட்டக்கலை பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக கொட்டக்கலை நகர வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. கொட்டக்கலை வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்வரும் பத்தொன்பதாம்...
வத்தளை, மாபோல, ஹூனுபிடிய உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (18) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நீர் விநியோக அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக நாளை...
T20 உலக கிண்ண போட்டிகளுக்கான முதலாம் சுற்று போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நமிபியா அணியை இலங்கையணி எதிர்த்தாடவுள்ளது. முதற் கட்ட சுற்று போட்டிகள் ஒக்டோபர் மாதம்...
இவ்விபத்து இன்று (17) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த குறித்த கனரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கடையில் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் மற்றும் கடையின் முன் பக்கம்...
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச தலையீடு அவசியம் என ஐ.நா. பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் நேற்று (16) இடம்பெற்ற ஆப்கான் நிலைமை குறித்த கலந்துரையாடலில் அவர்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.86 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.82 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னளிலைப் பெற்றுள்ளது....
இன்றிரவு (16) முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இது அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது என COVID ஒழிப்பு செயலணியின்...
பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18.08.2021 தொடக்கம் தொடர்ந்து ஒரு வார காலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக...