இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள IPL போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் இந்தப் போட்டித் தொடரில் றோயல் சலன்ஜர்ஸ் அணியின்...
வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக...
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது. போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது. வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும்...
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. சிட்னியில் கடந்த வியாழக்கிழமை 642...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில்...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழமை போன்று...