உள்நாட்டு செய்தி
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் COVID நிதியத்திற்கு
அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இன்று மாலை கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை, COVID சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.