Connect with us

உலகம்

உலக கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 39 இலட்சத்து 46 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 இலட்சத்து 44 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடியே 14 இலட்சத்து 37 ஆயிரத்து 541 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 44 இலட்சத்து 63 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் நேற்று 190 பேர் கொவிட்டால் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,750 ஆக உயர்ந்துள்ளது.