ஆபத்தான வலயங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அங்கிருந்து வௌியேறாதவர்களை பலவந்தமாக வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற...
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 2021 ஆம் 2022 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கையில் சுமார் 5700 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஏ.மெரின்...
ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு மேலும் மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக...
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக தப்போவ, தெதுரு ஓயா, ராஜாங்கன மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறித்த நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.15 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22.77 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.79 லட்சத்துக்கும்...
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. பதுளை, மாத்தளை, புத்தளம், குருணாகல் கேகாலை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்புகள்...
குருநாகல் − ரிதிகம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கேகாலை − ஹத்னாகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் ஒருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,892 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,184...
பலத்த மழை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அனர்த்தங்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ...
எரிபொருள் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நிதி அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.