Connect with us

Sports

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று

Published

on

7 ஆவது T20 உலகக் கிண்ண இறுதி போட்டியில் இன்று டுபாயில் இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது.

இதில் நியூசிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடியும், 2 ஆவது இடத்தை பெறும் அணிக்கு 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

சர்வதேச T20 கிரிக்கெட்டில் மேற்படி இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் மோதியுள்ளன.

இதில் 9 இல் அவுஸ்திரேலியாவும், 4 இல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.