நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மணி சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.