Connect with us

உலகம்

உலக கொரோனா அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.36 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,36,53,615 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,93,65,961 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 இலட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,91,77,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 77,579 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி        – 83,86,542

பிரான்ஸ்     –  72,75,149

ஈரான்          – 60,31,575

அர்ஜண்டினா- 53,05,151

ஸ்பெயின்       – 50,47,156

கொலம்பியா –  50,29,335

ஜெர்மன்        – 50,09,388

இத்தாலி          – 48,52,496

இந்தோனேசியா- 42,50,516

மெக்சிகோ     – 38,41,661