Connect with us

உலகம்

அமெரிக்க ஜனாதிபதியை காணொளி மூலம் சந்தித்தார் சீன ஜனாதிபதி

Published

on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் இடையில் காணொளி வழியாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.