கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC Hall of Fame) பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இடம்பிடித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த...
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று (13) காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குறித்த...
நாட்டில் உள்நாட்டு, வௌிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில்...
இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை வந்தடைந்துள்ளது. இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணியின் தலைவராக சரித்...
இந்தியாவில் இன்று மேலும் 11 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது....
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று (13) இடம்பெறுகின்றது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இம்மாதம் 22ஆம் திகதி வரை ஏழு...
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) இரவு 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று (13) இரவு 8 மணி முதல் நாளை (14) நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.31 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 25,31,82,737 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,89,71,028 பேர்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி...
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் பின்னர், நாடாளுமன்ற அமர்வு நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.