Connect with us

உள்நாட்டு செய்தி

சுப்பர் 4 வில் இலங்கை நாளை மோதல்

Published

on

இலங்கையணி சூப்பர் 4 சுற்றில் நாளை (03) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, இது UAEல் இதுவரை இடம்பெற்ற T20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ICC அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் இடம்பெற்ற போட்டியில் 183 என்ற வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் கடந்திருந்தமை சாதனையாக இருந்த நிலையில் அதனை நேற்றைய போட்டியில் இலங்கை அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *