அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆக குறைக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்நியச்செலாவணி மற்றும்...
மொனராகலை பகுதியில் இன்று காலை சிறு அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.இன்று காலை 09.06 மணியளவில் ரிச்டர் அளவுகோளில், 2.6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அந்தப்...
பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதிக்கு சர்சைக்குரிய செஃப்டர் எக்ஸோன் மருந்தே வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை...
பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை(21) முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை...
நுண்ணுயிர் கொல்லி மருந்தொன்று வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணங்களில் குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்தும் அடங்குவதாக...
ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து திட்டமிட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது,...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் அடங்கிய குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளது.குறித்த சீன தூதுக் குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி...
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் முடிசூட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கந்தலாய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு நன்றியறிதல் அட்டையை அனுப்பியுள்ளது.முடிசூட்டுக்காக தயார் செய்த வைத்து அட்டையை...
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த,...
2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் (ஜூலை) 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும், 2022ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்...