ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் இன்று (15) இடம்பெறவுள்ளது.கட்சித் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.கட்சியின் பதவிகள் குறித்து இன்றைய...
இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து...
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக...
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதேவேளை, ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் 19ஆம் திகதி நடத்த...
தற்போதைய வேலைத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவை வரி தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் கலந்துரையாடவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன் தனியார் துறைக்கான சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரி முறைக்கான...
உலகளாவிய ரீதியில் சுமார் 735 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொவிட் தொற்று...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகும் திகதியைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.அதன்படி உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி (2023) தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடையும்...
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை...
அண்மையில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது வழிபாட்டு சுதந்திரத்தை மீறுவதாகவும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவை இவ்விடயத்தில் மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மனித உரிமைகள் பேரவை...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர்...