நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் ஒரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது.இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் மற்றுமொரு...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை...
மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்துமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. PUCSL இன் படி, இலங்கை மின்சார சபையின் கோரிக்கை நியாயமற்றது என்பதால் அனுமதி வழங்கப்படவில்லை.இந்த ஆண்டின்...
ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும், எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர்...
இலங்கையின் China Bay air – strip விமானத் தள பகுதியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில்,பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசியல் அமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, தமிழ் மக்களின் அபிலாசைகளைக்கொண்ட இறுதித் தீர்வாக சமஷ்டி இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளன. 13ஆவது அரசியல் அமைப்பு...
எதிர்காலத்தில் பாடசாலை தவணை ஒன்றுக்கு ஒரு பணிப்புத்தகம் போன்று மூன்று தவணைகளுக்கான பாடசாலைப் பணிப்புத்தகம் மாணவர்களுக்கு மூன்று பகுதிகளாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மாணவர்களின் புத்தகப் பையின் அதிக...
ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்க அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஆறு மாதம் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கான திரிபோஷ தயாரிப்பில் இருக்க...
நாட்டிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக் கொள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள...
எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்துள்ளார்....