சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின், ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நான்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட...
கம்பஹா நகரை அண்மித்த பகுதியிலும் நகருக்கு வெகு தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள இரண்டு பாடசாலைகளில் கல்வி கற்கும்,இரண்டு மாணவிகள் நேற்று (28) முதல் காணாமல் போயுள்ளதாக கம்பஹா மற்றும் வெலிவேரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள்...
தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட மேலும் சில காரணங்களை முன்வைத்து முன்னிலை சோசலிச கட்சியின் தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.பொரளை சஹஸ்புர பகுதியில்...
எரிவாயு விலைகளில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.நாட்டில் உள்ள இரண்டு உள்நாட்டு எரிவாயு நிறுவனங்களும் ஒரே விலையில் எரிவாயுவை விற்பனை செய்வது தொடர்பான தீர்மானம்...
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட ஐந்து கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக குவைட் அறிவித்துள்ளது. மத்திய சிறையில் கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.2015 ஆம் ஆண்டு 27 பேரைக் கொன்ற ஷியைட் மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை...
சுமார் 20,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார். உத்தியோகத்தர்களின் பதவி விலகல், ஓய்வு மற்றும் இயலாமை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்....
எதிர்வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதற்கான பிரேரணை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் திருமதி வசந்தா...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலை தமிழின அழிப்பின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வானது நாளைய தினம் (2023.07.27) பி.ப.4.00...
13 ஆவது திருத்தச் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் போலியானவை. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.பண்டாரகம பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம் மற்றும் நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஒருவரின்...