முக்கிய செய்தி
ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவித்தல்
2022/2023 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.இறுதி திகதி ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக தகவல்களை www.presidentsoffice.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.