இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதுர்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி 17 பெண்களும்,...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர்...
இலங்கை சனத்தொகையயில் நூற்றில் 57 பேருக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க எண்ணியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் நேற்று (09) இதனை தெரிவித்தார்.
இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் விபரம் • பேலியகொட பகுதியில் வசித்த 71 வயதான பெண்• அத்துருகிரிய பகுதியில் வசித்த 46 வயதான ஆண்...
நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் 90 வயதான் பெண் மற்றும் 60,78,75 வயதானவர்களே உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு (11) 8 உயிரிழப்புக்கள் பதிவாகிய நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விபரங்கள் • வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 வயதான ஆண்•...
கொவிட் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு ஆலையடிவேம்பு பகுதியை சேர்ந்த 67 வயதான ஆண்கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதான பெண்அகலவத்த பகுதியைச் சேர்ந்த...
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பதிவான கொவிட் உயிரிழப்புகள் விபரம் தர்கா நகரில் வசித்த 72 வயதான...
நேற்று பதிவான கொவிட் உயிரிழப்புகள் மட்டக்களப்பு பகுதியில் வசித்த 72 வயதான ஆண்கொலன்னாவ பகுதியல் வசித்த 50 வயதான ஆண்.கொழும்பு 15ல் வசித்த 66 வயதான ஆண்கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக...