உள்நாட்டு செய்தி
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,210 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 18 பேர் பெண்களாவர்.
14 பேர் ஆண்கள் என அரசாங்க தகவ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Continue Reading