உள்நாட்டு செய்தி
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வு
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பதிவான கொவிட் உயிரிழப்புகள் விபரம்
தர்கா நகரில் வசித்த 72 வயதான ஆண்
ஹோமாகம பகுதியில் வசித்த 59 வயதான ஆண்
கலேவெல பகுதியில் வசித்த 46 வயதான ஆண்
கொழும்பு 05 இல் வசித்த 61 வயதான பெண்
பெல்மடுல்ல பகுதியில் வசித்த 75 வயதான ஆண்.
-அரசாங்க தகவல் திணைக்களம்-