Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 95 லட்சத்து 719 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 5 ஆயிரத்து 739 பேர் உயிரிழந்துள்ளனர்.