Connect with us

உலகம்

பன்றியின் இதயம், மனிதனுக்கு

Published

on

உலகில் முதல் தடவையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மனிதனுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

57 வயதான டேவிட் பென்னட் என்ற அமெரிக்க நபருக்கு இந்த அறுவை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *