Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு : 31.06 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 கோடியே 06 லட்சத்து 44 ஆயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 46 லட்சத்து 52 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரத்து 91 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 11 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர்.