Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27 கோடியே 6 லட்சத்து 431 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 72 ஆயிரத்து 631 பேர் உயிரிழந்துள்ளனர்.