இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் முழுமையாக கொரோனா தடுப்பூசி டோஸ்களை எடுத்துள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 37 லட்சத்து 18 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை...
பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை ரத்து செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த புயலானது கடந்த 32 வருடங்களில்...
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி என அறிவிக்கபட்ட 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை, 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த...
உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 933 பேர் சிகிச்சை...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது: குஷிநகர் மாவட்டம், நெபுவா...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 8 லட்சத்து 53 ஆயிரத்து 688 பேர் சிகிச்சை...
கிரிமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கிரிமியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷியா அறிவித்துள்ளது. அதேபோல், அனைத்து...