Connect with us

உலகம்

உலக கொரோனா வைரஸ் பாதிக்கப்பு: 41.57 கோடியாக அதிகரிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரத்து 9 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 55 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர்.