உக்ரைன் மீது நடந்த பல மணிநேர தாக்குதலில் விமான தளங்கள் மற்றும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு விட்டன என ரஷியா தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் நாட்டுக்கு தேவையான...
ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக தேசிய அவசரகால நிலையை உக்ரைன் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதற்கான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் அந்த...
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.97 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.35 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.84 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 9.5...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியதுடன், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், வெற்றிக்கு முழு காரணம், தமிழகத்தில் தி.மு.க. தலைமையில்...
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.79 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.23 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.57 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர். ஜெர்மனியில் 1.58 லட்சம்...
பிரிட்டனில் கொரோனாவை எதிா்கொள்ளும் வகையில் 2020, மாா்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அனைத்து தற்காலிக சட்டங்களும் அடுத்த மாதம் காலாவதியாகும் என பிரதமா் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பாராளுமன்ற அறிக்கையில் அவா் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தடுப்பு...
உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் தொடர்ச்சியான ரஷ்ய முயற்சிகள் தொடர்பாக...
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பால் இதுவரை மொத்தம் 9 லட்சத்துக்கும் அதிகமானோர்...