ரஸ்யாவின் தாக்கதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்கள் தொடர்பில் கவலையடைந்துள்ளதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடி ன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஸ்யா இன்று 12 ஆவது போரை நடத்தி வரும் அநிலையில் புடின்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை...
உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று நடைபெறும்’’ என்று உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் இன்றுடன் 12 ஆவது நாளை...
உலகம் முழுவதும் தற்போது 44,54,28,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,82,94,088 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 15 ஆயிரத்து 503...
மீட்பு பணிக்காகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா நேற்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த போர் நிறுத்தம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. உக்ரைன் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கிவிட்டது...
உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இவ்வாறு போரை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உக்ரைன் மீதான போர் 10 ஆவது நாளை எட்டியுள்ள...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 கோடியே 38 லட்சத்து 02 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37.66 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு...
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9 ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணு மின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷ்ய படைகள்...
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(05), 14 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை மறுதினம்(05) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை(06) முற்பகல் 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு...