உலகம்
ரஷியாவில் புதிதாக 1.22 லட்சம் பேருக்கு கொரோனா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43.46 கோடியாக உயர்ந்தது.
உலக அளவில் 59.62 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
36.45 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் புதிதாக 1.22 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
Continue Reading