Connect with us

உலகம்

இன்று இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை

Published

on


உக்ரைன் மற்றும் ரஸ்ய நாடுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.

இந்த பேச்சுவார்த்தை சுமார் ஐந்து மணி நேரம் நீடித்திருந்தமை குறிப்பிடதக்கது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் இன்று (02) இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *