உலகம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 16,213 பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் தற்போது 44,54,28,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,82,94,088 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 60 லட்சத்து 15 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,11,18,528 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 72,020 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் ஒரேநாளில் 16,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.