உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33...
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை...
அவுஸ்திரேலியாவில் கனமழை 22 பேர் உயரிழப்பு பலர் மாயம்அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 22 பேர் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். குறிப்பாக குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை...
அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்கு அவசர காலநிலையை பிரதமர் ஸ்கொட் மொரிசன பிரகடனப்படுத்தியுள்ளார். நிவ் சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ் லெண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் இவ்வாறு அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால்...
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வரும் மாதங்களிலும் மேலும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிக்கப்படவுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 1,000 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் ரயிலில் பயணித்தும், நடத்தும் என பல்வேறு நபர்களின் உதவியுடனும் சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம்...
உக்ரைனில் கடந்த 24ம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் 5ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 44.73 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ்,...