Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 56 லட்சத்து 12 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 19 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39 கோடியே 75 லட்சத்து 68 ஆயிரத்து 906 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 60 லட்சத்து 86 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.