Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,94,619 பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,94,619 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,97,14,869 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 14,42,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில் இதுவரை 39,31,32,745 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,05,15,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 3,964  பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 60,67,111 பேர் உயிரிழந்துள்ளனர்.