Connect with us

உலகம்

உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகள்

Published

on

2022 ஆம் ஆண்டு உலகில் மகிழ்ச்சியாகவுள்ள நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 5 ஆவது தடவையாக பின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த பங்களாதேஷ் 7 இடங்கள் முன்னேறி 94வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.