இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில்...
கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு வடிவிலான கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்கள் யார் என்பதை இன்று...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்சில் இலங்கை சகல விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் சந்திமால் 85 ஓட்டங்களை பெற்றதுடன் காயமடைந்த தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும்,...
இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ...
இங்கிலாந்தின் போர்முலா வன் கார் பந்தய சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
LPL தொடரின் நேற்றைய (26) முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை வெற்றிக் கொண்டுள்ளது. சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக்...
LPL தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற கலோம்போ கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது. கலோம்போ கிங்ஸ் அணிக்கு எஜ்ஜலோ மெத்திவ்ஸ் தலைவராக செயற்படவுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து ஆடவுள்ள...
காற்பந்து ஜாம்பவான் டீயாகோ மரடோனா மரடைப்பால் காலமாகியுள்ளார். அவரின் மறைவையொட்டி அர்ஜன்டினாவில் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. 1986 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அர்ஜன்டினா அணியின் தலைவராக மரடோனா செயற்பட்டிருந்தார்.
லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் ஜப்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஜோன்சன் சார்ல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜப்னா ஸ்டேலியன் அணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...