Connect with us

Sports

இலங்கை, இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் நடக்குமா?

Published

on

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதா? இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 14 ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *