Connect with us

Sports

திரில் வெற்றி

Published

on

LPL தொடரின் நேற்றைய (26) முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் கண்டி டஸ்கர்ஸ் அணியை வெற்றிக் கொண்டுள்ளது.

 சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Kings அணி 16 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

17 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kandy Tuskers அணி 12 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராக Dinesh Chandimal தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *