மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட சமிந்த வாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே குறித்த தீர்மானத்தை எடுத்தாக வாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கான இலங்கையணியில் லஹிரு குமாரவும் பெயரிடப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கை அணி இன்று...
அவுஸ்திரேலியா ஓபன்; இறுதிப் போட்டியில் சேர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ரஸ்ய வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அவுவஸ்திரேலியா ஓபனில, நம்பர் வன் வீரரான சேர்பியாவின் நோவக்...
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், இன்று (20) நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார். இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியை எதிர்க்கொண்டார்....
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்று விப்பாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிகெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு வேகப்பந்து பயிற்சியாளராக மாத்திரம்...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா),...
அவுதிஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்கோவாவை வீழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் பிராடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவுஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று (18) நடைபெற்றன....
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வீரர் பாப் டூப்ளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2012இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்தார். 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 10 சதங்களும், 21 அரை...
இலங்கையணின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓயய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என...