Connect with us

Sports

தென்னாபிரிக்காவை எதிர்க்கும் இலங்கை

Published

on

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது

இந்த போட்டி தென்னாபிரிக்காவின் ஜொஹானஸ்பேக்கில் இடம்பெறுகின்றது.

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இங்கிலாந்து அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதலாவது டெஸ்ட் எதிர்வரும் 14 ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.