Sports
இலங்கையில் மொஹின் அலிக்கு கொவிட்

இலங்கையுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி வீரர் மொஹின் அலிக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அவர் 10 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கிறிஸ் வோக்ஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Continue Reading