Connect with us

Sports

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

Published

on

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் வகிக்கின்றது.

இதேவேளை, இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியை கேசவ் மகாராஜ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா அணித் தலைவர் டெம்பா பவுமா முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்ததன் காரணமாகவே மகாராஜ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *