Sports
CSK, IPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது

சென்னை அணி IPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
IPL தொடரின் நேற்றைய 59 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் (MI) அணியிடம் CSK அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது.
இதனையடுத்தே CSK அணி பிளே ஓப் சுற்றை இழந்துள்ளது.
சென்னை இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 4ல் வெற்றி ,8ல் தோல்வி என பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
Continue Reading