Connect with us

Sports

குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி

Published

on

குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி (RCB) தக்கவைத்துக் கொண்டுள்ளது.