Connect with us

Sports

ராஜஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குஜராத்

Published

on

ராஜஸ்தான் அணியை (RR) 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் (GT) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதேவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ (LSG) -பெங்களூரு (RCB) அணிகள் இன்று மோதுகின்றன.