Connect with us

Sports

பெங்களூரு வெற்றி

Published

on

பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

எனவே ஆமதாபாத்தில் எதிர்வரும் 27 திகதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் (RR) அணியுடன் பெங்களூரு (RCB)அணி மோதும்.

இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ (LSG) அணி 4வது இடத்தை தக்கவைத்தது.