நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறித்துள்ளது. ஜனாதிபதி எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு...
யாழ்.சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.78 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 13 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்குள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த பகுதிகளில்...
இதுவரை 40 பேர் இறந்துள்ளனர்.